Tuesday 17 July 2007

அதிரை மக்களிடம் ஓர் கருத்துக்கணிப்பு!



நமதூர் அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு அதிரை பேரூராட்ச்சி நிர்வாகமும் அதன் தலைவர் M M S அப்துல் வஹாப் மற்றும் துனைத்தலைவர் இராம குணசேகரன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகமும் பெரும்பாலான வார்டு உறுப்பினர்களும் இப்பள்ளிகட்டுவதற்க்கு எதிற்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்கடும் கண்டனகுரல் ஒலிக்கிறது இதனை கருத்தில் கொண்டு ஒரு பிரத்தியோக கருத்துக்கணிப்பை அதிரை கல்லூரி மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள அதிரை மக்களிடம் நடத்தியது.
அதில் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு தடையாக இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கு 69% பேர் MMS என்றும் 30% பேர் இராம குணசேகரன் என்றும் 1% பேர் கவுன்சிலர்கள் என்றும் தெரிவித்தனர்.
பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு 81% பேர் தங்களுடைய சொத்தாக்கி கொள்ள என்றனர்.
பல் கொட்டிய பிறகும் கெட்டியாக பதவியை ஏன் பிடித்துள்ளார் என்ற கேள்விக்கு ஊழல் பெருச்சாலிகளை தன் கைவசம்வைத்து பிழைப்பு நடத்த என 66% பேர் தெரிவிக்கிறார்கள்.
அதிரை பேரூராட்ச்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடந்தால் MMSக்கும் இப்போதைய கவுன்சிலருக்கும் வாக்களிப்பீர்களா? என்பதற்க்கு எதிரி அத்வானிக்கு வாகளித்தாலும் அழிப்போம் ஆனால் துரோகிகளுக்கு எங்கள் வாக்கு கிடையாது என்றனர்.

குண்டூசி

No comments: