Tuesday 1 July 2008

சென்னையில் கூடிய TNTJ வின் மாநிலப் பொதுக்குழு ! புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று காலை (01/07/2008 ) சென்னை காமராஜர் அரங்கத்தில் கூடியது.

இதில் முக்கியமாக புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

பின் வரும் நபர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர்: எம்.ஐ சுலைமான்

துணைத் தலைவர் : அல்தாஃபி

பொதுச் செயலாளர்: பணைக்குளம் அப்துல் ஹமீத்

துணைப் பொதுச் செயலாளர்: சையத் இக்பால்

பொருளாளர்: மதுரை செய்யது இப்ராஹீம்


மாநிலச் செயலாளர்கள்;


1.அப்துல் ஜப்பார்
2.கானத்தூர் பஷீர்
3.பாண்டி ஜின்னா
4.குவைத் அபு பைசல்
5.எக்மோர் சாதிக்

No comments: